Mottu Mottu Malliga
Oru Marathu Paravaigal
Hero Jai Ganesh & Srikanth
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Manorama,T.K.Kala
Year 1980
Song Lyrics

மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு
வச்சாளே வட்டப் பொட்டு
வந்திருக்கான் ஆசப்பட்டு
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது.......

கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்...

பல்லவனின் கோவிலிலே
கல்லு ரதம் பாத்ததுண்டா
அந்த ரதம் ஆடைக்கட்டி
வந்த விதம் பாருங்கய்யா
ரம்பை என்ன ஊர்வசியும் தங்கை எனக்கு
ராஜா என்ன மந்திரியும் கூஜா எனக்கு

தொட்டா மணக்குறவ ஜவ்வாது போல்
ஜோரா இருக்குறவ.........மொட்டு)

அள்ளித் தரும் புண்ணியவான்
வள்ளலென பேரெடுப்பான்
சில்லறைய போடுறவன்
சிக்கனத்த காட்டுறவன்
சும்மா நின்னு பாக்குறவன் இங்கே வராதே
வெத்துவேட்டா நீயிருந்தா ஆசப்படாதே

துட்ட கொடுக்கணுங்க கொண்டு வந்த
தட்ட நெறப்பனுங்க..ஆமா ராஜா...(மொட்டு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY