Kokkarakko Kokkarakko
Oru Marathu Paravaigal
Hero Jai Ganesh & Srikanth
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers SP. Balasubramaniam
Year 1980
Song Lyrics

கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
ஒலகத்த சுத்தி சுத்தி சலாம் போடு ஒம்போது
ஒடம்பத்தான் உத்து உத்து
நல்லாப் பாரு ஒம்போது (கொக்கரக்கோ)

தாடி தொங்கிகிட்டா புடிச்சிக்க புடிச்சிக்க ஒம்போது
மீச நீண்டுகிட்டா தடவிக்க தடவிக்க ஒம்போது
பொண்டாட்டி சிலிர்த்துகிட்டா ஓரசிக்க ஒரசிக்க ஒம்போது
அட கொட்டாம்புளிய திங்கணும்ன்னா
கடிச்சிக்க கடிச்சிக்க ஒம்போது

சாலிமார் ஜிம்க்கானா ஷாஜஹான் கும்க்கானா
நூர்ஜஹான் இஸ்தானா அட சயாங்சக்கடி கும்தானா (கொக்க)

நவராத்திரி ஒம்போது நவதானியம் ஒம்போது
நவரத்தினம் ஒம்போது நவரசங்களும் ஒம்போது
ஏண்டா நாங்க மட்டுமா ஒம்போது
இது பாண்டிபஜார் கித்தாப்பு இது பர்மாபஜார் மத்தாப்பு
இது சீனா பஜார் டிப்டாப்பு ஒரு டன்டணக்கா நிக்காப்பு (கொக்க)

பாத்தாக்க கோடீஸ்வரன் பழக்கதில கேடீஸ்வரன்
போட்டுக்கிட்டான் சவாலு மாட்டிக்கிட்டான் வவ்வாலு
உன் ஜம்பம் எல்லாம் பொய்யாச்சு
உன் ஜபருதர்சும் போயாச்சு
உன் சாகசங்கள் என்னாச்சு
நான் சொன்னதுதான் நின்னாச்சு

நீ ஜாங்கிரி தின்னா ஜகாங்கீரு அட
ஆங்கிரி வந்தா பாதாம்கீரு அட
முந்திரி முந்திரி தொந்தியப் பாரு அட
எந்திரி எந்திரி வெளக்குமாரு வெளக்குமாரு..(கொக்க)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY