Karumbu Murikka Pona
Oru Marathu Paravaigal
Hero Jai Ganesh & Srikanth
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers S.Janaki
Year 1980
Song Lyrics

கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே என்
மனசு தவிக்குதான்......(கரும்பு)

பேக்கு ராமு பேக்கு ஆங்
பேக்கு ராமு பேக்கு.....

தொட்டாக்க பொல்லாத மோகம்
கொஞ்சம் விட்டாலும் தீராத தாகம்
உன்ன நான் தனியா மறவா பாத்து
எதையோ நெனச்சு தவிச்சேன் நேத்து
ஆனந்த நாடகம் பாத்தாலென்ன.....(கரும்பு)

கண் மீன்கள் செம்மீன்களாகும் உடல்
கள்ளுண்ட போதைக்குள் ஆடும்
கொடிப் போல் இடைய மெதுவா தடவி
மடி மேல் இருந்து குழல நீவி
பாப்பது போல் ஒரு இன்பம் உண்டா....(கரும்பு)

மேலாடை காத்தோடு ஆடும் உன்ன
காணாம எங்கெங்கோ தேடும்
குளிரா இருக்கு அணைச்சா என்ன
தினமும் நதியில் குளிச்சா என்ன
பார்வையின் ஏக்கங்கள் தீராதய்யா..(கரும்பு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY