Devanin Kangal Thedum
Neerottam
Hero Vijayakanth & Thirumurugan
Music Director A.V.Ramanan
Lyricist Karaikudi Venkatesh
Singers Uma Ramanan,A.V.Ramanan
Year 1980
Song Lyrics

தேவனின் கண்கள் தேடும்
தேவியின் நெஞ்சம் பாடும்
இது இறைவன் படைத்த உறவு
எந்நாளும் வசந்த காலம்...(தேவனின்)

நீல வானும் நிலவும் சாட்சி
நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே
இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்
இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்...(தேவனின்)

நீரினில் பிறக்கும் தாமரை பூவும்
மலர்வது கதிரவன் பார்வையில்தானே
நீரில் ஆடும் மீன்களைப் போலே
நினைவில் ஆடும் தேன்மலர் நீயே..(தேவனின்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY