Avo Baiya Vazhvil
Neerottam
Hero Vijayakanth & Thirumurugan
Music Director A.V.Ramanan
Lyricist Karaikudi Venkatesh
Singers Uma Ramanan,A.V.Ramanan
Year 1980
Song Lyrics

ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது அட
ரா......நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ...ஆஹ்...
ஏண்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு ஹரே ஹரே.. (ஆவோ)

சரியான பாதை புரியாத பயணம்
தெரியாத கொள்கை இது
அறியாத பருவம் தெளியாத நெஞ்சம்
அலை மோதி நிற்கின்றது....
ஏண்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு.....

பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம்
நாடுங்கள் இன்பம் நூறு
ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு
அதுதானே வாழ்க்கை இன்று
ஏண்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு.......(ஆவோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY