How Are You Better Than You
Neer Nilam Neruppu
Hero Vijay Anand & Y.G.Mahendran
Music Director Sankar Ganesh
Lyricist Udhayanan
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1980
Song Lyrics

ஹௌ ஆர் யூ.....பெட்டர் தென் யூ
ஹௌ டு யூ டு....ஜஸ்ட் லைக் யூ டூ
வென் வீ ஆர் கேர்புல் லைப் இஸ் செட் அப்
வென் வீ ஆர் கேர்லஸ் லைப் இஸ் அப் செட்
ஆர் யூ கேர்புல் ஆர் கேர்லெஸ்

ஐ ஆம் நாட் கேர்புல் ஆர் கேர்லெஸ்
தென்......ஐ ஆம் கேர்புல் ஐ ஆம் கேர்ப்ரீ
மேக் இட் ஈஸி எவ்ரிடே....டேக் இட் ஈசி எவ்ரிடே
லெட்ஸ் கோ கோ....கெட் கோ கோ....(ஹௌ)

புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா.....(புனல்)

அணில் தேடும் செங்கனி என்
அகத்தினில் விழுந்ததம்மா..ஆ..ஆ..ஆ.
அந்த அகமே என் இல்லறத்தின்
அகமாய் ஆனதம்மா.....

கொட்டாங்குச்சி......தட்டாம்பூச்சி
கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி....

செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி
நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி (கொட்டாங்குச்சி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY