Kaiyagala Pottukari
Neer Nilam Neruppu
Hero Vijay Anand & Y.G.Mahendran
Music Director Sankar Ganesh
Lyricist A.Maruthakasi
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1980
Song Lyrics

அடி கண்ணுல காதுல மூக்கு முழியில
முன்னழகுல பின்னழகுல
ஐஸா சைஸா இம்மா நைஸா
உன்னப் போல ஒருத்தி இல்லை ரங்கா
அடியே மங்கா மங்கா மங்கா

கையகலப் பொட்டுக்காரி
கழுத்து சுளுக்குனாப்புல வெட்டுக்காரி
பை நெறைய துட்டுக்காரி சேலம்
பட்டுச் சேல கட்டுக்காரி....

காட்டுல மோட்டுல கத்திரத்திலே
நாட்டுல வூட்டுல ராப்பகலுல
ஆட்டமாட்டுல காட்டு வூட்டுல
உன்னப் போல நானும் பாக்கல யப்பா
அட என் சுப்பா சுப்பா சுப்பா

சின்னக்குட்டி வூட்டுக்காரா ஒடம்ப
சிலுக்க வைக்கிற சேட்டக்காரா
தந்தனத்தா பாட்டுக்காரா
கும் கும் தில்லாலங்கடி ஆட்டக்காரா....

அடுக்கு மல்லி தோட்டக்காரி ஆள
அசர வைக்கிற ஆட்டக்காரி
காட்டுப் பத்திரி சேலப் பத்திரம்
கூட்டிப் போறேன் ஓட்டான் சத்திரம்
சையான் சப்பான் கொய்யாங் குப்பான்
நீ எனக்கடி நான் உனக்கடி சிங்கி நான்
கட்ட போனா புத்தம் புது லுங்கி

தேள் கொடுக்கு மீசக்காரா எனக்கு
தோள் கொடுக்கும் ஆசக்காரா
தொட்டுக்க ஓட்டிக்க துள்ளிக்க அள்ளிக்க
எட்டி பிடிச்சுக்க கொட்டி கொடுத்துக்க
ரய்யான் ரப்பான் போட்டுக்க தாளம்
ஜிய்யான் ஜிப்பான் தட்டிக்க மேளம் டேப்பு
உன் டப்புக்கு டப்பான் ஆட்டம் ரொம்ப டாப்பு (கையலக)

பச்சரிசி பல்லுக்காரி வெல்லப்
பாகு போல சொல்லுக்காரி அடிப்
பப்பளப்பள பளப்பளபள
பர்மா பஜார் கடைத்தெருவுல
தத்தளதள தளத்தள தக்காளிப்பழம்
உன் உருவுல கண்டு நான்
கடிச்சி திங்க ஆசப்பட்டது உண்டு

ஜில்பா கிராப்பு வெட்டுக்காரா
தெரண்டு உருண்ட வீரக் கட்டுக்காரா
சாந்துப்பொட்டு கமகமக்க
சந்தனப்பொட்டு குமுகுமுக்க
ஜிலுஜிலுக்க கிளுகிளுக்க கிறுகிறுக்க
கைப்பிடிக்கும் ராஜா இங்கே
நம்ம இனி பிரிப்பதென்ன லேசா..(கையகல)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY