Aththi Marathula Muttai
Neer Nilam Neruppu
Hero Vijay Anand & Y.G.Mahendran
Music Director Sankar Ganesh
Lyricist Udhayanan
Singers S.C.Krishnan,B.Sasireka
Year 1980
Song Lyrics

அத்தி மரத்துல முட்டை இட்டு
ஆவாரம் தோப்புக்குள்ளே குஞ்சு பொரிச்சு
குஞ்சுக்கு இரை தேட போன பாம்பே நீ
குதிச்சு குதிச்சு வந்து ஆடு பாம்பே...

ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
போடு..ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....

வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
மாராக்கு போட்ட இந்த மாமயில எனக்கு
மண முடிச்சு வைக்க வந்த செல்ல பாம்பே ஆஹா..(ஜிக்கு)

மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே நான்
மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே இவங்க
செத்த பாம்பு ஆக்கி வச்ச செல்ல பாம்பே...(ஜிக்கு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY