Sindhai Arinthu Vaadi
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director Viswanathan Ramamurthy
Lyricist Udumalai Narayanakavi
Singers C.S.jayaraman
Year 1955
Song Lyrics

சிந்தை அறிந்து வாடி செல்வக் குமரன்
சிந்தை அறிந்து வாடி
செந்தூர் இடம் தங்கும் பொன் தாள் மலர் கந்தன்
சிந்தை அறிந்து வாடி செல்வக் குமரன் (சிந்தை)

சின்னஞ்சிறு வயதில் என்னை மாலை இட்டானே
சிரிக்கச் சிரிக்கப் பேசி கை வளை தொட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கை விட்டானே
அடிமைப் பெண்டீரென்றே முடிய மறந்திட்டானே (சிந்தை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY