Maangai Paal Undendru
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director C.S.Jayaraman
Lyricist Pampatti Sithar
Singers C.S.jayaraman
Year 1955
Song Lyrics

மாங்காய்பால் உண்டென்று
மலை மேல் இருப்போர்க்கு
தேங்காய் பால் ஏதுக்கடி குதம்பாய்
தேங்காய் பால் ஏதுக்கடி

வெட்டவெளி தன்னில்
மெய் என்றிருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி........(மாங்காய்)

ஊத்தை குழியிலே மண்ணை எடுத்து
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்காகாது என்றாடு பாம்பே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY