Kaveri Thanneer Pattal
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director Viswanathan Ramamurthy
Lyricist Udumalai Narayanakavi
Singers P.Leela,Chorus
Year 1955
Song Lyrics

காவேரி தண்ணீர் பட்டால்
கன்னியர் மேனி தங்கம் ஆகும்
கன்னியர் மேனி தங்கம்
கார் மேவிய சீரோங்கிடும்
காட்சி தரும் ஸ்ரீரங்கம் தழுவிய (காவேரி)

நாடு நலம் பெற காடு விளங்கிட
பாடுபடும் மக்கள் வாழ்ந்திடவே
ஞான விநாயகன் நாதமே பாடி
நங்கையரே கும்மி கொட்டுங்கடி....

ஏட்டுப் படிப்புகள் படித்தாலும் புகழ்
பட்டம் பதவிகள் பெற்றாலும் பெண்கள்
வீட்டுப் படிப்பும் படிக்க வேணும் என்றே
விளங்கிட கும்மி கொட்டுங்கடி

ஞான சங்கீதம் படித்தாலும் பெண்கள்
நாட்டியம் ஆட தெரிந்தாலும்
பானை பிடித்து பழக வேணும் என்றே
பாடி கும்மியும் கொட்டுங்கடி...........

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY