Santhosham Kollame Sappadum
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director G.Ramanathan
Lyricist Udumalai Narayanakavi
Singers Jikki
Year 1955
Song Lyrics

சந்தோசம் கொள்ளாமே சாப்பாடும் இல்லாமே
தாய்நாடு திண்டாட்டாம் போடுது தினம்
அந்தோ......துன்பம் கொஞ்சமா
நெஞ்சமே அஞ்சுதே பஞ்சத்தால் நாடு வாடுதே..

வேலையில்லே வேலையில்லே செய்தால்
கூலி இல்லே கேட்பார் யாருமில்லே நாட்டிலே
ஏழை விவசாயம் வீணாச்சு காட்டிலே உயர்
விண் மாரிதான் விழியிலே அழுகையாய் பொழியுதே
நாடு பஞ்சத்தால் வாடுதே.....(சந்தோஷம்)

ராஜா இவரு மகராஜா இவரு
ராஜ்ஜியத்தை பாக்காதவரு
நன்மை தீமை தெரியாதவரு
ராத்திரி பகலா தூங்கிடுவாரு...(ராஜா)

அருள் குருநாதன் ஞானோனந்தர்
ஆட்டி வைக்கும் கைப்பொம்மை
அவரும் இவரும் ஒண்ணா சேர்ந்தால்
எப்படி கிடைக்கும் நாட்டுக்கு நன்மை
ராஜா இவரு.......குருநாதன் அவரு.......

மூளையில்லா ராஜாவுக்கு
மூணு பேரும் மந்திரி – இந்த
மூணு பேரும் மந்திரி ரெண்டு பேரு தற்குறி
ஒருத்தன் படிக்கவேயில்லை

அழகான அரசாங்க பிள்ளை இவரு
அழகான அரசாங்க பிள்ளை
அறியாதவர் உலகம் தெரியவே இல்லை
அப்பனைப் போலே இருப்பார் – இவரும்
அப்பனைப் போலே இருப்பார்
என்று செப்புகின்றார் சிலர் பலபேர் மதிப்பார்

கற்பனை பேச்சல்ல உண்மை இன்னும்
கல்யாணம் இல்லாத உல்லாச பொம்மை
உல்லாச பொம்மை உல்லாச பொம்மை
உல்லாச பொம்மை உல்லாச பொம்மை......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY