Yezhettu Naalagathan
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director G.Ramanathan
Lyricist Udumalai Narayanakavi
Singers Jikki,A.P.Komala,A.G.Rathnamala,N.S.Krishnan,T.A.Mathuram
Year 1955
Song Lyrics

ஏழெட்டு நாளாகத்தான் ஏ மாமா நீ
என்னை விட்டு எங்கே போனே வா மாமா
போகாத ஊருக்கெல்லாம் போனேன்டி என்
பொண்டாட்டி உன்னை நெனச்சே வந்தேன்டி

என்னென்ன வாங்கி வந்தே என் மாமா
என்னை ஏமாத்தாம இங்கே இப்படி தா மாமா
காணாத துணிமணியை நான் கண்டேன்டி
காசில்லாமத்தான் வாங்காம நான் வந்தேன்டி

ராசாவுக்காகவே ரோசாப்பூ கொண்டு வந்தோம்
நேசமாக தருவோமென்றால் நேரம் காலம் சரியில்லே
மன்னவனை தேடி மணிமுடிச்சு கொண்டு வந்தோம்
மாலையிட்டு பார்ப்போமுன்னா மார்க்கம் ஒண்ணும் சரியில்லே

சுந்தருனுக்காக தோகை மயில் கொண்டுவந்தோம்
சொந்தமாக தருவோமுன்னா வந்த வேளை சரியில்லே
முடியாது என்று எதையும் முயற்சி பண்ணி பார்க்காமல்
முன் வைத்த காலை நாமே பின் வைப்பது முறையல்ல

ஆத்துக்குள்ளே உயர்ந்ததெது....காவேரி..உயர்ந்ததது காவேரி..
அழகினிலே சிறந்ததெது...காவேரி. சிறந்ததது...காவேரி...
சொத்து பஞ்சம் தீர்ப்பதெது..காவேரி.. தீர்ப்பதது..காவேரி
சோழ வளம் தருவதெது காவேரி......தருவதது காவேரி......
காவேரி நல்ல காவேரி இன்ப காவேரி நம்ம காவேரி
காவேரி நல்ல காவேரி இன்ப காவேரி நம்ம காவேரி...

அன்பே என் ஆருயிரே அறிவுடன் நாமே
இன்ப துன்பம் எதுவரினும் இசைந்து வாழுவோமே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY