En Sindhai Noyum
Kaveri
Hero Sivaji Ganesan
Music Director G.Ramanathan
Lyricist Udumalai Narayanakavi
Singers Jikki
Year 1955
Song Lyrics

என் சிந்தை நோயுந் தீருமா
தீயன் சூழ்ச்சி மாறுமா
ஸ்நேகம் ஒன்று சேருமா
என் சிந்தை நோயுந் தீருமா....

தாயில்லா ஏழை நான்
தரணி மீது வாழ்வேனோ
சகாயம் தானில்லாது பெருமை
தாழ வீணில் மாள்வேனோ
தந்தை அன்பைக் காண்பேனோ
சாந்தி தேடிப் போவேனோ....(என்)

மணம் பெறாத மல்லிகை
மாண்பு குறைதல் போலவே
மாதும் நானும் சீரிலாப் பேதையாதல் ஞாயமா
மாசிலாத தெய்வமே தேவியே கண் பாரம்மா (என்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY