Enna Sikkshai Unakku
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers Gandasaala
Year 1954
Song Lyrics

என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும்
வேண்டிக் கொள் என் நாயகி
வேண்டிக் கொள் என் நாயகி....
புன்னகையால் பொன் மொழியால்
மின்னும் ஆசையால்......(என்ன)

அந்தரங்கமே உணர்ந்து
ஆசையாக வேஷமணிந்து...
அன்னம் போலே நடை நடந்து
என்னருகே வந்ததாலே......(என்ன)

பாலை மேவும் கானலிலே
பாயும் தென்றல் ஜீவ நதி
பாயும் தென்றல் ஜீவ நதி
வாழ்வினிலே வசந்த கால
மலரைப் போலே மலர்ந்ததாலே (என்ன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY