Azhage Pen Vadimana
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers V.N.Sundaram
Year 1954
Song Lyrics

அழகே பெண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே (அழகே)

நிலவை நிகர் முகமும்
வேல்விழி தாமரையும்
நினைத்தால் மனம் இனிக்கும்
நேரில் சென்றால் கண் இனிக்கும்...(அழகே)

செழுமலர் ஒளியினிலே
செவ்வான வெளியினிலே
குளிர் புனல் ஓடையிலே ஏ....ஏ...ஏ...
குளிர் புனல் ஓடையிலும்
எழில் முகமே காணுதடி.......(அழகே)

வனக்குயிலே உனது
வரவை எதிர்ப்பார்த்து
அணிமலர் கூட்டம் தென்றல்
அனைத்தும் வேண்டுதடி

அழகே ஆண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே
அழகே ஆண் வடிமான பிம்பமே......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY