Jolly Life Joly Life
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers Chandrababu
Year 1954
Song Lyrics

ஜாலி லைப் ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்.....(ஜாலி)

வாலிப வயசில் பேசலாமோ
வறட்டு வேதாந்தம் ஆஆ..வறட்டு வேதாந்தம்
வாழ்க்கை இன்பமாய் வாழ்வதற்கே
லைப் இஸ் பார் லிவிங் மை டியர் பாய்..
அப்பா........இது வாலிப சித்தாந்தம்.......(ஜாலி)

கல்யாணம் ஆனதும்.....
பொண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே
பின்னாலேயே நீயும் ஓடுவே
என்ன சொன்னாலும் பின்பாட்டு பாடுவே
என்னைக் கண்டாலும் காணாத மாதிரி
ஏதோ காணாததை கண்ட மாதிரி

அன்பு பெண்டாட்டி ஆஹ்....பெண்டாட்டி கூடவே
கொண்டாட்டம் போடுவே
பின்னாலேயே நீயும் ஓடுவே
என்ன சொன்னாலும் பின்பாட்டு பாடுவே.....(ஜாலி).

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY