Vennilavum Vaanum Pole
Kalyanam Panniyum Bramachari
Hero Sivaji Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist K.D.Santhanam
Singers Radha Jayalakshmi
Year 1954
Song Lyrics

வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர் வாளும் போலே…..(வெண்ணிலா)

வண்ண பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ..(வெண்ணிலா)

வையகமே உய்யுமாறு
வாழ தமிழ் என்னரும் பேறு
உய்யதான சங்கம் எனும் தொட்டிலில்
வளர்ந்த பிள்ளை

கையிலே வேல் ஏந்தி
கடல் உலகாள் மூவேந்தர்
கருத்தேந்தி காத்தார் அந்த
கன்னல் தமிழும் நானும் நல்ல…(வெண்ணிலா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY