Pozhuthu Pularnthathe
Manohara
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Udumalai Narayanakavi
Singers T.R.Rajakumari
Year 1954
Song Lyrics

பொழுது புலர்ந்ததே மெல்லென எழுவீர்
விழி மலரே என் மீது மலர.......(பொழுது)

இள மாங்குயில்கள் இசை பாடிடவே
பசுந்தோகை மயில் மகிழ்ந்தாடிடவே
வண்டுகள் ரீங்காரம் போலே
இன்புறும் யாழேந்தி இக்காலை பண்பாடும்..(பொழுது)

எனதாசை எனும் கடல் மீதினிலே
எழிலாக வரும் ரதிமாமணியே
இணைப்பிரியேன் உமை நானே
என்னுயிரே இன்பத் தேனே பூமானே (பொழுது)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY