Nilavile Ullasamaga Paadalam
Manohara
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Surabi
Singers T.V.Rathinam,T.A.Mothi
Year 1954
Song Lyrics

நிலாவிலே.......சல்லாபமே.....
நிலாவிலே உல்லாசமாக பாடலாம்
சல்லாபமான காதலோடு ஆடலாம்
நிலாவிலே உல்லாசமாக பாடலாம்

நேசம் காணவே நீயும் நானுமே
ஆசையினாலே.....
ஆசையினாலே அவனியின் மீதிலே
நிலாவிலே உல்லாசமாக பாடலாம்...

கலையும் சிலையும் நாம்
கவியும் பொருளும் நாம்
விண் மேவும் முகில் நீயே
விளையாடும் மனம் போலே
நிலையான வாழ்வுதான்
நிதமே நாம் தேடுவோம்...(நிலாவிலே)

அன்பின் கடலிலே அசையும் ஓடம் நீ
இன்பமாம் துணை தேடி வந்தேனே துணை நீரே
என்றென்றும் சொந்தமே...இனிதே ஆனந்தமே
என்றென்றும் சொந்தமே...இனிதே ஆனந்தமே..(நிலாவிலே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY