Sandhegam Ille Sandhegam
Manohara
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Udumalai Narayanakavi
Singers S.V.Venkatraman,C.S.Pandiyan
Year 1954
Song Lyrics

சந்தேகம் இல்லே சந்தேகம் இல்லே நமக்கு
சந்தேகம் இல்லே சந்தேகம் இல்லே
எந்த நாளுமே எதிலும் நமக்கு
எள்ளளவாகிலும் உள்ளபடிக்கு....(சந்தேகம்)

அம்மா அப்பா பெற்றது பிள்ளை
சந்தேகம் இல்லே
அவங்களை பெற்றவர் பாட்டன் பாட்டி
அதிலேயும் சந்தேகம் இல்லே...(சந்தேகம்)

காக்கா கறுப்பு.......சந்தேகம் இல்லே
கடல் தண்ணி உப்பு.......சந்தேகம் இல்லே
இதை கண்டவர் உண்டவர்
சொன்னார் சொன்னார்....சந்தேகம் இல்லே...(சந்தேகம்)

ஆண் பிள்ளைக்கு மீசை முளைக்கும்
சந்தேகம் இல்லே
அது கிடையாது பெண் பிள்ளைக்கு
சந்தேகம் இல்லே..

அப்பன் கூட பிறந்தவள் அத்தை
சந்தேகம் இல்லே
அவளுக்கேதான் மீசை முளைச்சா
சித்தப்பன் சந்தேகம் இல்லே....(சந்தேகம்)

கட்டிக் கொண்டவள் பட்டத்தரசி
சந்தேகம் இல்லே
காசுக்கு வந்தவள் ஆசைக்குதரசி
சந்தேகம் இல்லே

கொட்டி கொடுத்தால் கறிக்காது
சந்தேகம் இல்லே
குணத்தில் பிறந்தவள் குடி கெட்டாலும்
குணம் போகாதே மணம் போகாதே..(சந்தேகம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY