Kadhal Kondadukirar
Manohara
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Surabi
Singers Radha Jayalakshmi
Year 1954
Song Lyrics

காதல் கொண்டாடுகிறார் எல்லோரும்
காதல் கொண்டாடுகிறார்
காவினில் காமன் திருநாளில் ஆண் பெண்
காதல் கொண்டாடுகிறார்.....

சீதள மாமலர் செண்டுகள் வீசி
சிங்காரமாய் மகிழ்வோடு பேசி
காதல் கொண்டாடுகிறார்....

வசந்த மாமலர் மாலை இது
வளர்க்கும் சதிபதி மாலை
இசைந்த நேரம் இது நன்மாலையே
மிக இன்பம் தங்கும் நமதன்பும் பொங்கும்
ஒசிந்திடும் தோகை மயிலென ஆடி
ஒன்றோடியார் உறவோடு பாடி (காதல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY