Mottarukku Battery Pole
Manithanum Mirugamum
Hero Sivaji Ganesan
Music Director G. Govindarajalu Naidu
Lyricist S.D.Sundaram
Singers Jikki,T.R.Ramachandran
Year 1953
Song Lyrics

மோட்டாருக்கு பேட்டரி போலே
மனசுக்கு வேணும் காதல்
மாட்டை ஓட்டும் சாட்டை போலே
மனுஷனை ஆட்டுது காதல் (மோட்டாருக்கு)

பூட்டிய குதிரை கடிவாளம் போல்
பெண்ணுக்கும் வேணும் காதல்
பாட்டன் பாட்டியின் பரிகாசத்தில்
பல்லைக் காட்டுது காதல்......(மோட்டாருக்கு)

இட்லியும் கார சாம்பாரும் போல் ஆஹா
என் பசி நீக்குது காதல்.....
ஏரோப்பிளேனும் எஞ்சினும் மாதிரி...பலே...
இணை பிரியாதது காதல்...ஆமாம்..

வட்டியில்லாமல் வாங்கிய கடனே
வாழ்வில் காதல் காதல்
இஷ்டப்பட்டு இருவரும் ஒன்றாய்
கஷ்டப்படுவது காதல்.......(மோட்டாருக்கு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY