Kalamenum Sirpi
Manithanum Mirugamum
Hero Sivaji Ganesan
Music Director G. Govindarajalu Naidu
Lyricist S.D.Sundaram
Singers C.S.jayaraman
Year 1953
Song Lyrics

காலமெனும் சிற்பி செய்யும்
கவிதைத் தாய்க் கோயிலடா
கோலமின்னும் இயற்கை அருள்
கோடி மலர்த் தோட்டமடா...(காலமெனும்)

ஓலமிடும் மானிடனே..ஏ....ஏ....ஏ....
உன்னறிவின் ஊட்டமடா
சோலை எழும் ஞானவெளி
சங்கீதம் கேட்டிடடா (காலமெனும்)

வான் பறவை கூட்டத்திலே
வேற்றுமைகள் இல்லையடா
கானலையும் பிராணிகளும்
கண்ணியமாய் வாழுதடா

வீண் பெருமை பேசுகிறாய்
வீம்பு செய்யும் மானிடனே
வாழத் தெரியவில்லை
வேதனைகள் தீரவில்லை....(காலமெனும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY