Unnai Ninaikka Ninaikka
Manithanum Mirugamum
Hero Sivaji Ganesan
Music Director G. Govindarajalu Naidu
Lyricist S.D.Sundaram
Singers Jikki,T.R.Ramachandran
Year 1953
Song Lyrics

உன்னை நினைக்க நினைக்க
உயிர் இனிக்குமென்றானே
வண்ணக்கிளியே வாராய்
உன்னை நினைக்க நினைக்க......

மனம் இனிக்க இனிக்க கதை பேசி பேசி
எனை ஏமாற்ற பார்க்காதே என் ராஜா
எனை ஏமாற்ற பார்க்காதே
ஓஹோஹோஹ்ஹோ.....

இன்பக் கிளியே கனியே அமுதே எனவே
வலையை வீசாதே
துன்பம் என்னும் ஒரு வேடன் நம்மை
தொடர்வான் அறியாயோ....

பேரிடியும் மின்னலும் மிரட்டுவதால்
மழை பெய்யாதிருந்திடுமோ
ப்ரேமை பொய்யாய் போய்விடுமோ
மனம் இனிக்க இனிக்க கதை பேசி பேசி
ஏமாற்ற பார்க்காதே......

மணம் இல்லாத மலர்தான் மேண்மையுறுமோ
மாநிலம் மீதினிலே
திருமணமே புரிந்திடும் வாழ்வில் இன்ப
சுகமே பெறுவோமே
வாழ்வில் சுகமே பெறுவோமே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY