Imayamalai Charalile
Manithanum Mirugamum
Hero Sivaji Ganesan
Music Director G. Govindarajalu Naidu
Lyricist S.D.Sundaram
Singers M.L.Vasanthakumari
Year 1953
Song Lyrics

இமய மலை சாரலிலே.....
இசை பாடும் கங்கையென
இதயமதில் அன்பெழுந்து......
இன்பநிலை காட்டுதடி....(இமயமலை)

பொதியமலை தென்றலிலே
பொங்கி எழும் அலையெனவே
புனிதமய ப்ரேமையிலே
பொழியுதடி ஜீவ சுகம்....(இமயமலை)

கமலமுக வாணியின் கை
கானரச வீணையென
அமுதமய அன்பெழுந்து
ஆருயிரை மீட்டுதடி.....(இமயமலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY