Paadi Paadi Thinam
Kangal
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Kanagasurabi
Singers Jikki
Year 1953
Song Lyrics

காதலாகி கசிந்து கண்ணீரும் மல்கியே
கற்பூரம் நின்மலர் தன்னையும் சாற்றியே

பாடி பாடி தினம் தேடினாலும் அவன்
பாதம் காண முடியாது ஈசன்
பாதம் காண முடியாது....

அற்புதங்கள் பல செய்திடும் சித்தர்கள்
அகத்திலும் ஆண்டவன் இல்லை
நற்பயன் இல்லாத நாச வேலை செய்ய
கற்றவர் ஞாலத்திலும் இல்லை என்றறியாமல் (பாடி)

விற்பனருக்கோ பல வேஷமிடும் கலைஞர்
வெம்பகை நெஞ்சிலும் இல்லை
கற்புள்ள மாதர்கள் தாங்கும் உழவர்கள்
கரத்திலே வாழ்கிறான் கடவுள் என்றறியாமல் (பாடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY