Aalu Ganam Aanal Moolai
Kangal
Hero Sivaji Ganesan
Music Director S.V.Venkatraman
Lyricist Kambadasan
Singers Chandrababu
Year 1953
Song Lyrics

ஆளு கணம் ஆனால் மூளை காலி
அறிவிருந்தால் அவனியெல்லாம் காலி

ஆடை அலங்காரம் பகட்டு பலே ஜோரு
அருகே சென்று கேட்டால் எம்ட்டி பாக்கெட் பாரு ஆனால்
அறிவுள்ளவன் ஹீரோ அவன் இன்பர்மேஷன் பீரோ
அவன் கிட்டேதான் ஆடை அலங்காரம் எல்லாமே ஜீரோ (ஆளு)

அணுகுண்டு கார்பிடோ ஆளின்றி பறக்குதே
அமெரிக்கா கல்வியின் சான்ஸும் இங்கே தெரியுதே
அறிவுள்ள மனிதனிடமே உலகமே நெருங்குதே
அதிர்ஷ்டமும் விதியுமே உனக்குத்தான் புரியுதே

இவை அன்பாய் மனதில் கொள்ளு நீ
அரட்டை பேச்சை தள்ளு
அறிவே உலகை வெல்லும் என்று சொல்லு
ஆளு கணம் ஆனால் மூளை காலி....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY