Paruvam Otti Pazhagumpothu
Panam Tharum Parisu
Hero R.Muthuraman
Music Director Chella Durai
Lyricist Thanjai Vaanan
Singers S.Janaki,K.J.Jesudass
Year 1965
Song Lyrics

பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே (பருவம்)

புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல் வண்டு வந்ததே
மலர் சிரித்திடுதே.....மணம் கொடுத்துடுதே..
வாழ்வில் இன்பம் இன்றே காண்போம்....(பருவம்)

ராகம் தாளம் சேரும் கீதம் பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம் ஏதினிமேலே
உலவிடும் நிலவே....உள்ளத்தின் ஒளியே
ஆடும்.....கலையே.....பாடும்.....சிலையே....(பருவம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY