Ellorum Kondadum Engal
Poovum Pottum
Hero Muthuraman & A.V.M.Rajan
Music Director R.Govarthanam
Lyricist A.Maruthakasi
Singers S.Janaki
Year 1968
Song Lyrics

எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
என்றும் உந்தன் ஆட்சி
நல்லோர்கள் சொல்லும் சாட்சி
அம்மம்மா அந்த காட்சி என்னென்று சொல்லவோ...(எல்லோரும்)

நாளொரு சிந்தனை பொழுதொரு எண்ணம் கூற
உன்னை நாள் வகை சேனைகள்
மாளிகை மன்றங்கள் சூழ
நானெனும் ஆணவம் ஏதுமில்லாமல் வாழ
உந்தன் அருமைதனை பெருமைதனை
காலம் பேசாதோ........(எல்லோரும்)

நீதியின் வாசலை திறக்கும் உந்தன் கைகள் நல்ல
நேர்மையின் பாதையை வகுக்கும் உந்தன் கண்கள்
மானிடர் யாவரும் ஓர் குலம் என்றதும் நீயே
எங்கள் தாயகமும் தாய்மொழியும்
உன்னை போற்றாதோ........(எல்லோரும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY