Kanne Konjam Paaru
Chellapenn
Hero Ravichandran
Music Director V.Kumar
Lyricist Kovai Kumaradevan
Singers T.M.Soundarajan,L.R.Eswari
Year 1969
Song Lyrics

கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ...ஓ..ஒஹ்

கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடையெல்லாம் தேனோ
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஆ..ஆ.ஆஹ்...ஓஒ

அலங்கார சிலையே நீ அசைந்தாடி வா வா
நிலையான பரிசாக உனையே நீ தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச
உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா....

ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா
ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா..(கண்ணே)

விழி பேசும் மொழி போதும் விளையாட வா வா
வழங்காத சுகமெல்லாம் தயங்காமல் தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச
உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா....

ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா
ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா..(கண்ணே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY