Amma Sonnathu Polave
Chellapenn
Hero Ravichandran
Music Director V.Kumar
Lyricist Kovai Kumaradevan
Singers M.S.Rajeswari
Year 1969
Song Lyrics

அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னது போலவே அம்மா சொன்னாங்க
அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க
ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க (அம்மா)

மாமா கூட டூவா டூவா மாமி மூஞ்சி நல்லாலே
ஒண்ணுக்கு ரெண்டு மிட்டாய் தந்தா ஓடிவரா தன்னாலே
மாமி பொண்ணுக்கு பொடவையில்லே
மார்க்கெட்டுக்கு போயி வாங்க
மாப்பிள்ளை பொண்ணு ஜோடியா போயி
எல்லாம் வாங்கிட்டு வாங்க.....(அம்மா)

சைனா பஜார் சினிமா பீச்சு ஜாலியாக போய் வாங்க
பணமில்லேன்னா நான் தாரேன் பத்து காசு இந்தாங்க
எங்க வீட்டு தொட்டிலைப் போல ஏன் மாமா போடல
உங்க பாப்பா எப்போ வருவா
எனக்கு கொஞ்சம் சொல்லுங்க (அம்மா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY