Maiyal Migavum Meeruthe
Kaaval Deivam
Hero Sivajiganesan & Sivakumar
Music Director G.Devarajan
Lyricist Muthu Thandavar
Singers Radha Jayalakshmi
Year 1969
Song Lyrics

மையல் மிகவும் மீறுதே
ஸ்வாமி வருவாமல் இருந்தால்
நான் என்ன செய்குவேன்
ஸ்வாமி மையல் மிகவும் மீறுதே..(ஸ்வாமி)

வையம் புகழும் தில்லை வளர் நாதரே
நறுமலர் மெத்தை மீதில் இருவருமாயிருந்து
தழுவி சுருள் கொடுத்து மருவி
முத்து முத்தாட தழுவி
சுருள் கொடுத்து மருவி முத்து முத்தாட
முத்தாட முத்தாட முத்தாட......(மையல்)

தில்லை மூதூரின் வாசரே
மூவாயிரர் தினம் தினம் தொழும் ஈசரே
மங்கை சிவகாமி மகிழும் சபேசரே
மாதவர் தொழும் பொற்பாதரே
தமிழிற்கொரு நீதரே என் பிராணநாதரே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY