Malligai Pooppottu Kannanukku
Thalattu
Hero Rajapandian
Music Director M.L.Srikanth
Lyricist Mayavanathan
Singers T.M.Soundarajan,Soolamangalam Rajalakshmi
Year 1969
Song Lyrics

மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு
செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..(மல்லிகை)

ஆயர் குடியினில் ஊது குழலோடு
கண்ணன் விளையாட்டு
அந்த தேவி யசோதரை மார்பில்
அவனுக்கு எப்பவும் தாலாட்டு

தாவி உரிதனில் ஏறி இருக்கிற
வெண்ணெய் திருடிவிட்டு…
அவன் தத்தி நடக்கிற பாதத்தில்
கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு (மல்லிகை)

வானவெளிதனில் பூவிருந்தால்
அதை தேடி பறிக்கட்டுமா
இந்த ஞான மகனுக்கு கோர்த்து
கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா

தேவரரசுக்கு தூதனுப்பி அவர்
தேரையும் கேட்கட்டுமா
மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே
நின்று பார்த்து ரசிக்கட்டுமா......(மல்லிகை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY