Singapooru Thangachi Vanthiya
Thanga Malar
Hero Gemini Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist Pattukottai Narayanasamy
Singers S.Janaki,A.L.Ragavan
Year 1969
Song Lyrics

சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா – இங்கு
சேர்ந்து நடனமாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆளைக் கவர்ந்திட வந்தியா......(சிங்கப்பூரு)

சாகசத்திலே உலகம் மயங்குது அது
தன்னலத்தையே எண்ணி தயங்குது
வெளுத்ததெல்லாம் பாலுமில்லை
வீணை கெட்டால் நாதமே இல்லை (சிங்கப்பூரு)

சிரிச்ச முகத்தை காட்டி நீயும்
சிங்கார கொண்டையும் போட்டுக்கோ
புருவம் நடுவில் அழகு காண
ஜவ்வாது பொட்டையும் தீட்டிக்கோ..(சிங்கப்பூரு)

நல்லவர் போலே பேசிடுவார்
ராஜ வரிசையும் செய்திடுவார்
கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை
செல்லாத காசுப் போல ஆக்குவார்

தோட்டத்து மலரை கசக்கிடுவார்
சூடா மலரை நாடிடுவார்
சோலைக் கிளியே கானக் குயிலே
சீராக வாழ வழி தேடிக்கோ நீ
சீராக வாழ வழி தேடிக்கோ......(சிங்கப்பூரு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY