Villambu Patta Punn
Manamagal
Hero S.V.Sahasranamam & T.S.Balaiah
Music Director C.R.Subbaraman
Lyricist Udumalai Narayanakavi
Singers C.S.jayaraman
Year 1951
Song Lyrics

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு...”
சுகம் இழப்பார் என்ற வாகார்ந்த வள்ளுவன்
வரம்பை உணராது சாகாமல் சாகாதீர் தாரணியோரே

வில்லம்பு பட்டப் புண் வேதனை தராது
என்றும் வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது.......(வில்லம்பு)

தெள்ளுத்தமிழ் ஏட்டிலுள்ள பாட்டினிலே
ஔவை பாட்டினிலே...கண்டு நாம்
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே..(வில்லம்பு)

யோசனை இல்லாமல் பேசாதே முன்பின்
யோசனை இல்லாமல் பேசாதே நீ
உனை மறந்தே உலகை ஏசாதே
ஆசையினால் சினம் அடையாதே
பகுத்தறிவையும் இழந்து உளராதே..(வில்லம்பு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY