Aadiduven Nadanam
Manamagal
Hero S.V.Sahasranamam & T.S.Balaiah
Music Director C.R.Subbaraman
Lyricist Udumalai Narayanakavi
Singers P.Leela
Year 1951
Song Lyrics

ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன்
ஆசைக் காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்...

நாடிடுவேன் அவர் நலமே பெரிதென நானே
பாடிடுவேன் தமிழ் பதங்கள் அழகாய் தானே
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்...

தையல் என்னாவல் மிகு மோகனம்
எந்நாளும் அவர் காதலால்
என் வாழ்வில் உயர் இன்பமே
என்னாடல் அவர் காணவே

ஆசைக் காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்...

உடை ஒளிர் மணிகள் காணவும்
இடைக் கொடி மின்னல் தோணவும்
நடை மட அன்னம் நாணவே
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY