Kannala Unnai Korinen
Manamagal
Hero S.V.Sahasranamam & T.S.Balaiah
Music Director C.R.Subbaraman
Lyricist Udumalai Narayanakavi
Singers Jikki,K.Rani
Year 1951
Song Lyrics

கண்ணாளா உன்னை கோரினேன் நானே
உன் மேலே ஆசை மீறினேன் நானே
கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ
என் பால் உந்தன் இதயம் கனியாதோ (கண்ணாளா)

என் ராஜா காதலுடன் நான்
உள்ளன்போடு உனை நாளும் புகழ்வேனே
அன்போடுன்னை நாளும் புகழ்வேனே
கண் போலே காட்டினான் என்று
உந்தன் சாதனை போற்றி மகிழ்வேனே
காதலை போற்றி மகிழ்வேனே......(கண்ணாளா)

தீராத ஆசையுடனே என் மனம்
தினம் கானம் இசைத்திடுதே
மனம் தினம் கானம் இசைத்திடுதே
மாறாத ஆசைக் கொள்ளும்
உந்தன் உறவை இதயம் நாடிடுதே
உன் உறவை என்றும் நாடிடுதே......(கண்ணாளா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY