Iru Kaathalar Magizhnthe
Manamagal
Hero S.V.Sahasranamam & T.S.Balaiah
Music Director C.R.Subbaraman
Lyricist Udumalai Narayanakavi
Singers M.L.Vasanthakumari,C.R.Subburaman
Year 1951
Song Lyrics

இரு காதலர் மகிழ்ந்தே கொண்டாடும்
உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்........(இரு காதலர்).

தேனைத்..?? தேடி பூவில் வண்டு ராகம் பாடுதே
புது மோகனமாக வீசும் தென்றல் தேரோடுதே
நீரோடை ஆனந்தம்...
இரு காதலர் மகிழ்ந்தே கொண்டாடும்.......

ஆடும் நீரின் மேல் நடை
அன்னமெனும் ஓடம்தான்
நடை அன்னமென ஓடம்
அலை மீதோடும் அழகே ஆனந்தம்

தேடும்...?????இன்ப செல்வம்
என்றும் நீயென் சொந்தமே
நிஜமா.......நிஜம்தான்
இந்த நேரம் யாவும் ஆனந்தமே...
நீரோடை ஆனந்தம்.......(இரு காதலர்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY