Paaviyinum Padu Pavi

Hero | S.V.Sahasranamam & T.S.Balaiah |
Music Director | C.R.Subbaraman |
Lyricist | Udumalai Narayanakavi |
Singers | M.L.Vasanthakumari,V.N.Sundaram |
Year | 1951 |
Song Lyrics
பாவியினும் படுபாவி – இவன்
பாவியினும் படுபாவி
இவன் என்றே பார்மேல் நாமம்
பெறாமல் அருள் இன்றே
நானே உன் அடிமையே
நாவலர் போற்றும் ஞானோதயமே
நானே உன் அடிமையே..ஏ...ஏ...ஏ..
நானே உன் அடிமையே......
பாமாலையாம் பக்தி பாடல் பாடி
பாசாங்கு பண்ணாமலும் ஆ...ஆஆ...பரம
பாகவதன் என்று பாமரர் புகழ்ந்திட
பகல் வேஷம் போடாமலும்
ஏமாற்றி பொருள் சேர்க்கும்
இதயமில்லாதன்னை
இந்திரன் சந்திரன் என்று புகழாமலும்
இந்திரன் கற்பகம் என்று புகழாமலும்
எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும்
இன்பமான பணி எங்குமே செய்யவுமே
ஞானமே நீயினி உதவி புரி
நானே உன் அடிமையே...ஏ...ஏ....ஏ...(நானே)

COMPILED AND UPDATED BY