Ellam Inba Mayam
Manamagal
Hero S.V.Sahasranamam & T.S.Balaiah
Music Director C.R.Subbaraman
Lyricist Udumalai Narayanakavi
Singers P.Leela,M.L.Vasanthakumari
Year 1951
Song Lyrics

எல்லாம் இன்ப மயம் – புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் (எல்லாம்)

அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த
நல்லோர் மனதினில் நாடும்
அன்பானவோர் வினை முடிவதெல்லாம்
இன்ப மயம் புவி மேல்....

மலையில் அருவியிலே
வளர் மழலை மொழிதனிலே
மலரின் மணந்தனிலே வயலின் பயிர்தனில்
மனையாள் பணிதனிலே
நிலவின் ஒளியாலும் குழலின் இசையாலும்
நீலக்கடல் வீசும் அலையாலுமே.....

கலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும்
காளமாம் மயிலின் ஆடலுறு சுவையில்
காதலொடு மனிதன் புலன் காண்பது...
எல்லாம் இன்ப மயம்.......

கரிஸநிதபமபதநி....இன்பமயம்
நிரிஸநி தபமபகரி இன்பமயம் எல்லாம் இன்பமயம்
ரிகரிஸநி தநிரிஸ நிதபத மபகரி இன்பமயம்
நிநிஸநி தநிபப தமபரிக மதநிஸரி இன்பமயம்

தநிசரிதநிரிநிதநி மதகஸரிக மபதநி இன்பமயம்
நிநிஸநி தநிதத பமகரிகஸ மபதநி இன்பமயம்
ரிகரிஸரிகக..ஆ..ஆ...ஆ....ரிகரிஸரிககரி கரிரிஸதஸ ஸதபதபப
ஸதத ரிஸஸக ஸரிதஸபதரி இன்பமயம்

தஸகபதப கபகக தபபத ககதப கரிகரிரி ஸதகஸகரித
பஸதக பகதப ஸதரிஸகரி இன்பமயம்
நிஸநிநிஸஸ....நிஸநிநி ஸஸநிக ஸநிஸத மதநிக
ஸநிமத ஸநிமநி நிமதத மகஸம கதமநி தஸநிகஸமக இன்பமயம்
தநிதத நிநிதநி தமதநிநி மகமததகம மஸகம தநிஸக
ஸகநிஸ தநிமத கமதநிஸமக இன்பமயம்

மபதநிபப.....ரிககரி ஸநிநி தபகரி.....
ரிபமரி ககரிஸ நிநிதப மபதநி ஸரிமபதநி
ஸஸரிமபத ககரிஸரி நிநிதபத ககரிஸரி.....இன்பமயம்
ரிரிஸநி ஸரிரிஸ நிஸதப மபரிரிரி மபததஸரி
மபதரி ஸரிநிஸ பதமப பமரிகஸரிஸரி.....இன்பமயம்

ரிகரிக ரிஸநிஸ கரிஸரி ஸநிஸநி தநிதபமபத
கரிஸநி தபமக ரிமகப
தநிதநி நிதபம கதமப கரிஸரி கமபத நிஸரிகஸரி
பதமப ஸநிபத மபகரி ஸரிநிஸ தநிஸநி தபமப
நிதநித பமபரி ஸரிஸநி தநிகரி ஸநிதப தபமகஸரி

ரிகஸரி கமபத ரிஸநிதநிப.....தநிபத நிஸரிக ரிஸநிதபநி
பதமபத நிஸரிகஸரி....நிஸரிக ஸரிநிஸ கமபதநிஸ
ரிகரிஸகரி பதமபதநி.... கரிக ரிஸப தபகதஸரி
கரிஸ தபம நிதப ரிஸநி நிகமபதநி கரிகரிஸநிதரிஸ
நிஸநிதபஸநி ஸாநிதப ஸரிகமபதநி.....இன்பமயம்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY