Pengal Mattum Marakodathu
Song Lyrics

பெண்கள் மட்டும் மாறக்கூடாதென்றே
சட்டம் உண்டோ
காளை ஓட்டும் கையாலே
காரையும் ஓட்டி துரை போலே
வாயினில் சிகரெட் புகையோடே
வாழும் அய்யாவே.....(பெண்கள்)

கூழ் குடித்த காலமெல்லாம்
மாறி இப்போ குடிக்கிறார்கள்
என்ன......? பெட்...காப்பி...
ஏர் உழுது பயிர் செய்யும் தொழிலை விட்டு
இன்ஜீனியர் டாக்டராக மாறுகின்றார் ஆ..ஆஆ..

பாரினில் ஆணை பெற்றேதான்
பாங்குடன் பார்ப்பது பெண் அன்றோ
ஆண்களின் வாழ்வில் முன்னேற்றம்
காணும் இந்நாளில்......(பெண்கள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY