Munnetram Endru Solli
Song Lyrics

முன்னேற்றம் என்று சொல்லி இந்த நாளில்
முகத்தில் மஞ்சள் பூசாமல் பௌடர் பூசி
கண்ணாடி போட்டு ரிஸ்ட் வாட்சும் கட்டி
காலினிலே ஸ்லிப்பர் மாட்டி திரிந்த போதும்

ஆண்கள் இல்லையானால் நல்ல
வாழ்வும் உண்டோ அம்மா
ஆங்கில கல்வி கற்றாலும்
ஆபீஸ் வேலைப் பார்த்தாலும்
காரையும் ஒட்டி திரிந்தாலும்
கணவன் என் பேர் தான்......(ஆண்கள்)

முந்நாளில் பெண்களையே
ஆண்களெல்லாம் மூடி வைத்தார்
வீட்டினுள்ளே சுயநலத்தால்
இந்நாளில் பெண்ணுரிமை காக்க நாங்கள்
எழுந்து விட்டோம் என்று ஜம்பம்
பேசி பேசி பேசி பேசி பேசி பேசுகின்றோம்

ஆராரோ ஆரிரரோ...என்னடி...என்று....
தொட்டிலை ஆட்டும் கையாலே
சட்டமும் செய்தே வாழ்ந்தாலும்
நாட்டையே ஆட்சி செய்தாலும்
நாதன் என் பேர் தான்...??? (ஆண்கள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY