Naan Kanbeno Sothariyalai
Song Lyrics

நான் காண்பேனோ சோதரியாளை பார் மீதிலே
காணாது வாழ்விலே வீணாவேனோ
நான் காண்பேனோ சோதரியாளை பார் மீதிலே
காணாது வாழ்விலே வீணாவேனோ.....(நான்)

ஆ......துயரால் நானும் வாடியே பாழாகினேன்
ஆதாரமே காண்கிலேன் லீலா
காணாமலுன்னை வீணே மண் மேலே
நாடோடி போல் நான் வாழ்கிறேனே...(நான்)

ஆ.....உனையே காணும் ஆவலே மேலாகுதே
நாள்தோறும் நான் சோகமே ஆனேன்
தேளாக தந்தை ஆனார் அந்தோ நாம்
சேராமலே வீணாகுவோமோ......(நான்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY