Inbam Kanben Naane
Song Lyrics

இன்பம் காண்பேன் நானே என்
எண்ணம் போலே நாளை
எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி
ஆசை தீரவே பேசி
அத்தானை கேலி செய்குவேன்...(இன்பம்)

மேல் நாட்டில் பார்த்ததெல்லாம்
மிக நேர்த்தியாய் எடுத்து செல்லுவேனே
பேசுவேன் இங்கிலீஷில் நானே
பேசுவேன்.........புரியாமல் அத்தான்
ஆந்தை போல் முழிப்பார் ஜாலிதான் (இன்பம்)

மான் போல ஒடுவேனே......
மயில் போலவே நடனம் ஆடுவேனே
ஜோடியாய் பாடுவோம் சேர்ந்தே கீதமே
ஜோராக காரில் மூவரும் செல்வோம்..எங்குமே(இன்பம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY