Illaram Kappathuve
Song Lyrics

இல்லறம் காப்பதுவே
எந்நாளும் பெண் தர்மமே...ஓ...ஓ..
இன்பம் ஏதும் உண்டோ
ஏனிந்த மேனாட்டு மோகமே

இப்பாரில் பெண்கள் கற்போடு
வாழ்வதே என்றும் இன்பம்
நாதனே தெய்வமென்று போற்றுதல்
நாளுமே பெண் தர்மம் ஆகுமே (இல்லறம்)

காதலின் சுகம் காண்பதொன்றே
மாதர் தம் வேலை இல்லை
வீரப் பெண் ஜான்சி ராணி போல்
வாழ்வோம் என்றும்
ஜெய் ஹிந்த்...! ஜெய் ஹிந்த்......! ஜெய் ஹிந்த்.....!

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY