Maalai Neram Idhu
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers T.R.Mahalingam,T.S.Bhagavathy
Year 1947
Song Lyrics

மாலை நேரம் இதே
கோலக்குயில் கூவுதிங்கே
மாமதி மேகத்தோடு
காதல் கதை பேசுதங்கே

கொஞ்சும் எழில் சோலை
நெஞ்சில் எழும் வேளை
மனோகர மாரா....ஆ...ஆ...ஆ.
மாமனோஹர மாரா......

மாமலர் தேனில் ஆடும்
மோக வண்டை காண நீ வா
உன்னையேத் தேடும் எந்தன்
உள்ளம் குளிர வா வா....(கொஞ்சும்)

தேவாமுத மொழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே
தேவாமுத மொழியாளே..ஆஆ..ஆஆ...

விரோதம் வேண்டாம் உன்னையே
விட்டு நான் இருப்பேனோ ஆ...ஆஆ..
விநாடியேனும் பிரிந்தாலே
மனம் பொறுப்பேனோ...(தேவாமுத)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY