Udal Aaviyum Pol
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers T.S.Bhagavathy
Year 1947
Song Lyrics

உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ
ஓவியமே நாம்...........
உண்மை காதல் பொய்தானா
நம் காதல் பொய்தானா
உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ.....

மலர் மணம் தருமா நம் மனம் களித்திடுமா
காதல் மலர் மணம் தருமா
நான் காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா....

காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா....
கடலும் நிலவும் போலும்
இன்பக் கதி...? கிடைத்திடுமா
நம் காதல் பொய்தானா
உண்மை காதல் பொய்தானா......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY