Pagamai Ser Amudhinai
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers Devanarayanan
Year 1947
Song Lyrics

பகைமை சேர் அமுதினை விஷமென்று
வாழ்க்கையை தற்கொலை புரிந்து கொண்டார்
கணிதனாய் உள்ளபோது அணுகி ஓர்....?
நீ கெட்ட தருணத்தில் விலக கண்டார்......

பொல்லாத வீணரை உறவென்று எண்ணியே
புத்தி தடுமாறி நின்றார்
நல்லோரை நற்றாக உற்றமாய் சிறகிலே..?
நலிந்து வாடுகின்றார்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY