Vetri Ettu Thikkum Yetta
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist Mahakavi Bharathiyar
Singers D.K.Pattammal
Year 1947
Song Lyrics

வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே

வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே

நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே!
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY